
ஷேர் மார்க்கெட் காலி பிட்காயினும் காலி! என்றும் தங்கம் தான் பெஸ்ட்! உயர தொடங்கிய தங்கம் விலை!
டிரம்ப் அறிவித்துள்ள வர்த்தக போரின் காரணமாக உலகம் முழுவதும் பங்கு சந்தை வீழ்ச்சியில் உள்ளது. அதே போல bitcoin னும் வீழ்ச்சியில் உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை உயர தொடக்கி உள்ளது. இன்னும் வரும் காலங்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.