இன்று முதல் உலகளவில் அமலுக்கு வரும் வரிகள்; இந்தியா தாக்குப்பிடிக்குமா?
அமெரிக்கா இன்று, அதாவது ஏப்ரல் 2 முதல் உலகளவில் பதிலடி வரிகளை விதிக்கிறது. இதன் தாக்கம் இந்தியா உட்பட பல நாடுகளில் எதிரொலிக்கும். இந்திய பங்குச் சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டியில் 353 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்பை சமாளிக்க இந்திய அரசு முழுமையாக தயாராகி உள்ளது