சர்வதேச அளவில் வரப்போகும் பொருளாதார மந்த நிலை? பயமுறுத்தும் டிரம்ப் !

Share this Video

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை வரப்போவதாக பொருளாதார வல்லுனநர்கள் பலரும் எச்சரித்து வரும் நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video