உலகளாவிய அளவில் கவனம் பெறும் சமக்கல்வி கையெழுத்து இயக்கம் ! ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்க மக்கள் !
அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வித்தியாசமின்றி, ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக பாஜக, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்தாக தெரிவித்துள்ளார் இந்நிலையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான, சமமான மும்மொழிக் கல்வி வழங்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு, அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்தனர் .