
பஞ்சத்தில் வாடும் 'காசா'.. ஐநா கவலை! பட்டிணியில் தவிக்கும் குழந்தைகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காசாவில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உலகில் பஞ்சம் அதிகம் உள்ள இடம் காசா தான் என்று ஐநா மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது.இந்த வறுமைக்கு முக்கிய காரணமே Israel தான் என்றும் சொல்லப்படுகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source
