ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மாணவர் மீது பொய் வழக்கு ! போருக்கு அனுப்ப திட்டம் ..வெளியான ஆடியோ !

Share this Video

காட்டுமன்னார்கோவில் அருகே ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மருத்துவ மாணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து .உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்.என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மாணவனின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: மீட்டு கொடுக்க கோரி பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

Related Video