F35 Fighter Jet | இந்தியா வரும் அமெரிக்க அரக்கன் F35 Fighter ஜெட்!விமானத்தின் ஸ்பெஷல் என்ன?

Velmurugan s  | Published: Feb 15, 2025, 8:01 PM IST

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவதாக அறிவித்தார். இது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த போர் விமானங்களை, அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடுகளுக்குக் கூட வழங்க தயங்கிய நிலையில் இந்தியாவிற்கு வழங்க முன் வந்துள்ளது.

Video Top Stories