Watch : இலங்கை நிலவரம் - அனைத்து கட்சிகளுடனான வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டம்!

இலங்கை நிலவரம் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான வெளியுறவுத்துறை கூட்டம் நடைபெற்றது.
 

Share this Video

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தான அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான வெளியுறவுத்துறை விவகார கூட்டம் நடைபெற்றது இதில், வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு இலங்கையின் நிலைமை குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கினார்.

Related Video