Exclusive : போதைப் பொருட்களை ஒழித்தால் இளைஞர்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் - ஐ.நா அதிகாரி பில்லிபேட்வேர்!
போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மேடையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு போதைப்பொருள் வழங்கப்படாவிட்டால் மாற்றம் ஏற்படும் என்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா சிறப்பு அதிகார் பில்லிபேட்வேர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் டயலாக்கின் இன்றைய நிகழ்ச்சியில், போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலக அதிகாரியான பில்லி பேட்வேர் கலந்துகொண்டார். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்த தகவல்களை விளக்கினார். மேலும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியுள்ளார். முழு நேர்காணலை இங்கே காணலாம்.