
சுபான்ஷி சுக்லா புதிய ஆராய்ச்சி விண்வெளியில் செரிமான மண்டலம் வேலை செய்யுமா?
இந்திய மாணவர்களை இலக்காக கொண்ட ஒரு கல்வி வீடியோவை பதிவு செய்துள்ளார் இதில் மனிதர்களுடைய செரிமான அமைப்பு வெண்வெளியின் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் விளக்கியுள்ளார்