
ஈரானை - இஸ்ரேலை விடுங்க ....சீனா - தைவானுக்கு போர் வெடிக்க போகிறதா? முழு விவரம் !
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே கடந்த சில காலமாகவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போரை ஆரம்பிக்கும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு சீனா முக்கியமான பதிலை கொடுத்துள்ளது.