
சீனா கண்டுபிடித்த 1,000 டன் தங்க புதையல்.. ஜி ஜின்பிங் செம ஹேப்பி.. மிரளும் உலக நாடுகள்..
தங்க புதையலின் மொத்த மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டாலர் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் தெற்கு சுரங்கத்தில் 930 டன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இது அதனை விட பெரியது என்பதை சீனா உறுதி செய்யப்பட்டுள்ளது.