
மெல்ல மாயமாகும் சீனா? திருமணங்கள் செய்ய கூட ஆர்வம் காட்டாத இளசுகள்.. இதென்ன புது பிரச்சினை!
சீனாவுக்கு மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினையாக இருந்த காலம் மாறி, இப்போது மக்கள் தொகை சரிவது பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதைச் சமாளிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது பெரிதாகப் பலன் தரவில்லை. இதற்கிடையே சமீபத்தில் வெளியான டேட்டாவில் அங்கு குழந்தை பிறப்பு மட்டுமின்றி, திருமணங்களும் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. அதேபோல விவாகரத்துகளும் அங்கு அதிகரிக்கிறதாம்.