சீனாவின் அசுர வளர்ச்சிக்கு உற்பத்தி காரணம் கிடையாது- நிதி ஆராய்ச்சியாளர் ஹார்திக் ஜோஷி
இந்தியாவும், சீனாவும் ஒரே காலத்தில் சுதந்திரம் பெற்றிருந்தாலும், இன்று சீனா நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இதற்கு காரணம் உற்பத்தி மட்டும் கிடையாது என்று நிதி ஆராய்ச்சியாளர் ஹார்திக் ஜோஷி கூறியிருக்கிறார்.சீன தயாரிப்பு பொருட்கள்தான் உலக சந்தையை ஆட்டுவிப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அது கிடையாது என்று ஜோஷி கூறியுள்ளார்.