
வேலையை காட்டிய டிராகன்.. அமெரிக்காவிற்கு சீனா - ஈரான் கூட்டாக வைத்த ஆப்பு..
வேலையைக் காட்டிய டிராகன் அமெரிக்காவிற்கு சீனா ஈரான் கூட்டாக வைத்த ஆப்பு தரமான சம்பவம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது ஈரான் நாட்டில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணையின் அளவு ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது