Chile Wildfire: சீலேயில் 39 இடங்களுக்குப் பரவிய பயங்கர காட்டுத் தீ

சிலி நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ பயங்கரமாகப் பரவி வருகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு தீ படர்ந்துள்ளது. இந்தத் தீயில் சிக்கி குறைந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் நாசம் அடைந்துள்ளன.

Share this Video

Chile Wildfire: சிலி நாட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ பயங்கரமாகப் பரவி வருகிறது. முப்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு தீ படர்ந்துள்ளது. இந்தத் தீயில் சிக்கி குறைந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் நாசம் அடைந்துள்ளன.

Related Video