வரலாறு படைத்த திருநங்கை..ஆஸ்கர் விருதுக்கு சிறந்த நடிகை பிரிவில் நாமினேட் ஆன கார்லா சோபியா காஸ்கான்!

Share this Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான பிரிவில் ஸ்பானிஷ் நடிகையான கார்லா சோஃபியா காஸ்கான் நாமினேட் ஆகியுள்ளார். ஆஸ்கர் விருதுகளுக்கு சிறந்த நடிகைக்கான பிரிவில் திருநங்கை ஒருவர் நாமினேட் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

Related Video