பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம்.. பிரிட்டனை தொடர்ந்து, கனடாவும் அறிவிப்பு! இஸ்ரேலுக்கு நெருக்கடியா ?

Share this Video

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக சுமார் 60,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போரை நிறுத்த இஸ்ரேல் முன் வராத நிலையில், ஐநா கூட்டத்தில் நாங்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என கனடா கூறியிருக்கிறது.

Related Video