பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடு: வைரல் வீடியோ!!

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடு. வைரல் வீடியோ. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
 

Share this Video

பாகிஸ்தானில் சீதோஷண மாற்றம் காரணமாக மிக கன மழை கொட்டி வருகிறது. 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி, 40 லட்சம் பேர் இதுவரை இடம் பெயர்ந்துள்ளனர். தற்போது மக்கள் வெளியேறி வருகின்றனர். சர்சட்டா, நவ்ஷேரா ஆகிய இடங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தானுக்கு வெள்ள பாதிப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Video