பிரிக்ஸ் நாடுகளுக்கு 150% வரி விதிக்கப்படும் ! பிரிக்ஸ் நாடுகள் பிரிந்துவிட்டதாக ட்ரம்ப் கருத்து!

Share this Video

பிரிக்ஸ் நாடுகளுக்கு 150% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த கூட்டமைப்பு பிரிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். டாலரை அழிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போது பிரிக்ஸ் நாடுகளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Video