வழிக்கு வந்த சீனா.. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் !

Share this Video

சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டனம் தெரிவிக்கப்படாததால், இந்தியா இதன் கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டது. இதனையடுத்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த தாக்குதலுக்கு கண்டம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

Related Video