2025 ல் உலக அழிவின் ஆரம்பமா? பாபா வங்காவின் கணிப்பு என்ன?

Share this Video

பார்வையற்றவரான பாபா வங்கா, தனது வாழ்க்கையை பல்கேரியாவில் கழித்தார். இரண்டாம் உலகப் போரின் போது பிரபலமான அவர், உலக முடிவு, ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி மற்றும் பிற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் குறித்து கணிப்புகளைச் செய்தார்.

Related Video