Food Crisis : பாகிஸ்தானில் 10 கிலோ இலவச கோதுமை மாவிற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்! - 11பேர் பலி!

பாகிஸ்தானில் அரசு வழங்கும் கோதுமை மாவை வாங்க குவிந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி 11க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Share this Video

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகானத்தில் தொடர்ந்து நிலவி வரும் பஞ்சத்தால், மக்கள் தவித்து வருகின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவைக்காக அரசு 10கிலோ கோதுமை மாவு வழங்கி வருகிறது. இதை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Related Video