ஆசியாவில் வெடிக்கும் போர்? ஆப்கன் - தஜிகிஸ்தான் எல்லையில் குவிக்கப்படும் ராணுவம்!

Share this Video

ஆசியா கண்டத்தில் இன்னொரு இருநாடுகள் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே சண்டை போய் கொண்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ தொடங்கி உள்ளது. இதற்கு இருநாடுகள் இடையே நிலவி வரும் நீண்ட கால பிரச்சனை தான்.

Related Video