
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கொன்றுவிட்டோம்! நாடாளுமன்றத்தில் கொந்தளித்த அமித்ஷா
பஹல்காம் தாக்குதலில் பொதுமக்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் ஒத்துப்போனது. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பாஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய மூன்று பேர் என அடையாளம் காணப்பட்டனர்.