Watch : ராஜபக்சே ராஜினாமைவைத் தொடர்ந்து இலங்கை மக்கள் கொண்டாட்டம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து, இலங்கை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு நல்ல விடிவுகாலம் ஏற்படும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.
 

First Published Jul 15, 2022, 7:37 AM IST | Last Updated Jul 15, 2022, 8:01 AM IST

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திவிட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனியாவது ஒரு நல்ல விடிவுகாலம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.