மேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..!
தேர்தலில் அளித்த வாக்குறுதி படி, மக்களுக்கு எந்த வசதியும் செய்ய வில்லை என்று மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா: மெக்ஸிக்கோ, லாஸ் மார்கரிட்டாஸ் நகரத்தின் மேயர் ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன். இவர் தேர்தலில் அளித்த வாக்குறுதி படி, மக்களுக்கு எந்த வசதியும் செய்ய வில்லை என்று மேயரின் கைகளை ஒரு டிரக்கில் கட்டி அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.