
400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் ! பேரம் பேசும் அமெரிக்கா...என்ன நடந்தது ?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் யுரேனிய இருப்பு அழிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தை வைத்து ஈரான் என்ன செய்யும்? அதன் திட்டம் என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன. நிபுணர்கள் இதைப்பற்றி விளக்கமளித்துள்ளனர்.