T20 world cup 2022 : T20 உலக கோப்பை கிரிக்கெட்- வெற்றி யாருக்கு ஒரு அலசல்!

டி20 உலக கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16 முதல் 21ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகளும் அதைத்தொடர்ந்து 22ம் தேதியிலிருந்து சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கவுள்ளன.

Share this Video

டி20 உலக கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 16 முதல் 21ம் தேதி வரை தகுதிச்சுற்று போட்டிகளும் அதைத்தொடர்ந்து 22ம் தேதியிலிருந்து சூப்பர் 12 சுற்று போட்டிகளும் நடக்கவுள்ளன.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 23ம் தேதி மெல்பர்னில் நடக்கிறது. இரு அணிகளுக்குமே இந்த உலக கோப்பையில் அதுதான் முதல் போட்டி.