இனி நாக்கு இருந்தாலே போதும்.. மொபைல் போனை பயன்படுத்தலாம்.. வியக்க வைக்கும் டெக்னலாஜி!

தற்போது கைகள் மூலம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் நாம், விரைவில் நாக்கு மூலம் இயக்கப்போகிறோம் தெரியுமா? விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் டெக்னலாஜி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Share this Video

உலகம் முழுவதும் தற்போது மொபைல் பயனர்கள் தங்கள் கைகளை யூஸ் செய்து ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாக்கை மட்டும் பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. மவுத்பேட், வாயின் மேற்கூரையில் அமர்ந்திருக்கும் தக்கவைப்பு போன்ற டிராக்பேட் சிப் இதனை செய்யும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியைத் தாக்கும் சூரியப் புயல்.. இணையம், மொபைல் நெட்வொர்க் பாதிக்கும்.. எலான் மஸ்க் கொடுத்த அலெர்ட்..

Related Video