பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா - பாடகி சிவஸ்ரீ திருமண விழா ! வைரலாகும் வீடியோ !

Share this Video

Tejasvi Surya Sivasri Skandaprasad Wedding: பாஜக இளைஞர் அணித் தலைவரும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா மற்றும் பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது. விழாவில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

Related Video