
டெல்லி-என்சிஆர் பகுதியில் திடீர் வானிலை மாற்றம் ! வெளியான வீடியோ காட்சிகள் !
டெல்லி-என்சிஆர் பகுதியில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது ...வானம் மேகமூட்டத்துடன் மற்றும் பலத்த காற்றும் வீசுகிறது . பலத்த காற்றினால் மணல் புயல் போல் கட்சி அழிக்கும் டெல்லி . இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு கடினமாக இருக்கிறது . தற்போது டெல்லியில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது !