
5 நாள் தான் ஆச்சு.. ஹனிமூன் சென்ற இடத்தில் சோகம்.. பஹல்காம் தாக்குதலில் இறந்த கடற்படை அதிகாரி !
ஹரியானாவைச் சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் திருமணமாகி சில நாட்களிலேயே உயிரிழந்தார். கொச்சியில் பணியாற்றி வந்த நர்வால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்படையில் சேர்ந்தார்.