
Madhyapradesh
பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் பொதுமக்கள் மீது நடந்த கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் சங்கம் ஒரு நாள் கடைகள் அடைப்பு செய்வதாக அறிவித்திருந்தது. இதை தொடந்து அங்கு உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.