மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்! | ரெடியானது முதல்வர் மருந்தகம்!!

First Published Jan 23, 2025, 8:58 PM IST | Last Updated Jan 23, 2025, 8:58 PM IST

மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தமிழக அரசு 'முதல்வர் மருந்தகம்' திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக 1000 இடங்களில் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.

Video Top Stories