மகா கும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா புனித நீராடி ஆரத்தி வழிபாடு செய்தார்.