
பாகிஸ்தான் ட்ரோன்களை காலி செய்த இந்திய ராணுவம் ! சரியான சம்பவம் !
ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் படைகளுக்கு இடையே கடும் பீரங்கித் தாக்குதல் நடந்தபோது, இரண்டு பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இராணுவ நிலையங்களை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைக்க முயன்றபோது, இந்தியப் படைகள் தாக்குதலை முறியடித்தன.