
26 ரஃபேல் மரைன் விமானங்களை வாங்க ரூ.63,000 கோடி மெகா ஒப்பந்தம் இந்தியா-பிரான்சு கையெழுத்து!
இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் மரைன் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவும் பிரான்சும் இன்று ரூ.63,000 கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இதில் கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கே சுவாமிநாதன் கலந்து கொண்டார்.