
Caste census
சாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மத்தியஅமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ்தெரிவித்தார் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டது என்றார்.அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் சாதி கணக்கெடுப்பைச் சேர்க்க முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.