கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

கொடைக்கானலில் பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

Share this Video

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஐந்து நாள் ஓய்வுக்காக நேற்று வருகை புரிந்து இருந்தார். தொடர்ந்து இன்று முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானல் பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video