
காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, “ஏழைகளின் ஊட்டி” என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.