பெண்களுக்கு முன்னேற்றம் தரும் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம்! - மகளிர் கருத்து!

இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்த பெருமை திமுக ஆட்சிக்கு தான் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாகும். 

Share this Video

இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்த பெருமை திமுக ஆட்சிக்கு தான் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாகும். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 4,38,000 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில், 50,24,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட பொருளாதாரத் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை இலக்காக கொண்டு தாம் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தங்களின் எளிய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டமாக இந்த திட்டம் இருப்பதாக மக்களிர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். 

Related Video