மகளிர் உதவித் தொகை பெற விண்ணப்ப படிவம் விநியோகம்!ரேஷன் கார்டுக்கு போட்டி போடும் மக்கள்!
மகளிர் உதவித் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பப் படிவம் வழங்கப்படவுள்ளதால், தனி குடும்ப அட்டைக்கு பலரும் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.