Thiruparankundram Issue

Share this Video

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை நாளைக்குள் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என ராஜன் செல்லப்பாவும், செல்லூர் ராஜுவும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.

Related Video