ராகுல் காந்தியை பார்க்க நேரம் கேட்ட விஜய்.....திமுக கூட்டணியை உடைக்க மாஸ்டர் பிளான் ?

Share this Video

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video