
எடப்பாடி ரூட்டில் போகும் ஓபிஎஸ் மக்கள் சந்திப்பு நடத்தப்போகிறாரா? பாஜகவுடன் சமாதானமா?
மதுரை மாநாடு கேன்சல் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டைலை பின்பற்றும் ஓபிஎஸ் அடுத்தது என்ன மதுரையில் மாநாடு நடத்துவதற்கு பதிலாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ளதாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் ஐந்து மண்டலங்களாக பிரிந்து ஓ பன்னீர்செல்வம் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது