அவமானப்படுத்திய மோடி!! கோபத்தில் ஓபிஎஸ்!! கூட்டணி விட்டு வெளியேறி தவெகவில் தஞ்சம் அடைவாரா ?

Share this Video

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் நிலைப்பாடு எதிர்பார்ப்புகள் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது அவரை சந்திக்கவோ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார் ஆனால் பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது இதன் காரணமாக பல வகையான யூகங்களும் கிளம்பியுள்ளன ஓ பன்னீர்செல்வம் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று பேசப்படுகிறது

Related Video