2026 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நடுத்தெருவில் தான் நிற்பார் ! டி.டி.வி. தினகரன் அதிரடி

Share this Video

2026 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நடுத்தெருவில் தான் நிற்பார் - எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்குவதற்கு சமம் என தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் காட்டமாக கூறினார்.

Related Video