Exclusive: ஏன் அண்ணாமலையை மாற்றுகிறார்கள்? உண்மை காரணம் இதுதான்! BJP Karunagarajan | Annamalai
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து Annamalai மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து Asianet News Tamil- சேனல் நேர்காணலில் தனது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட Tamil Nadu BJP Vice President Karu Nagarajan.