HMPV வைரஸ் அறிகுறிகள் என்ன? கொரோனோ போன்ற பாதிப்பை ஏற்படுத்துமா? மருத்துவர் விளக்கம்!
சீனாவில் உருவாகியுள்ள HMPV வைரஸ் தற்போது இந்தியாவில் சத்தமில்லாமல் நுழைந்துள்ளது.
சீனாவில் உருவாகியுள்ள HMPV வைரஸ் தற்போது இந்தியாவில் சத்தமில்லாமல் நுழைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, நாக்பூர் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் HMPV வைரஸ் காட்டும் அறிகுறிகள் குறித்தும், பாதுகாப்பது எப்படி என்பது குறித்தும் மருத்துவர் Dr. Vinodini, Senior consultant- Neuberg Diagnostics அவர்கள் நமது ஏசியா நெட்டிற்கு விளக்கமளித்துள்ளார்.